| யாரென்று கேட்கையிலே அடியேன்தானும் அப்பனே கால்நடுங்கி மெடீநுநடுங்கியேதான் சீருடனே காலாங்கி சீஷனென்றேன் சிறப்புடனே யானுமல்லோ பக்கல்சென்றேன் மார்புகழும் தேவேந்திரன் என்னைப்பார்த்து பாலகனே சிறுவயதுள்ளபாலா நேருடனே என்முன்னே பயமில்லாமல் நேர்மையுடன் வந்ததினால் சாபந்தானே |