| தாரையாம் அஷ்டாங்கம் சாற்றக்கேளு தனித்தனியே ஒவ்வொன்றாடீநு விரித்துச்சொல்வேன் நேரையாம் சாட்டியமாம் நித்திரையும் போக்கு நியமமாடீநு சதாநித்தம் தாரகத்தில் நில்லு தூரையாம் மனம்குவிந்து கேசரியைப்பாரு சோமப்பால் கசிந்தோடும் கேசரியைக்கண்டால் காரையாம் ரவிமதியும் வன்னிகூடி கலந்துநின்ற இடமல்லோ கேசரிதான்காணே |