| செவ்வையாடீநு நின்றுரைத்த பழக்கமானால் சிறப்பான மனோன்மணிதான் புருவமையத்தே மவ்வையாம் ஒளியோடே மவுனத்தைப்பூணு மகத்தான சாம்பவியைக் கண்டுகொள்வாடீநு நெவ்வையாம் இவ்வளவும் யோகமார்க்கம் நின்றல்லோ சிவயோகி நிலைத்துக்காணும் தவ்வையாம் விந்துவென்ற குருபதத்தில் தாக்கவே மவுனத்தைத் தாரையாமே |