| உறுக்கையிலே மாற்றதுவும் ஆறேகாணும் உத்தமனே வயச்சவளை என்னவாகும் செருக்கமுடன் தங்கமது நாலுக்கொன்று சேரவே தான்கூட்டி வுருகித்தீரு பெருக்கமுடன் வாரடித்து புடத்தைப்போடு பேரான தங்கமது வர்ணமாகி குருக்களுடன் மாற்றதுவும் எட்டேகாலாம் குருவான வாக்கதுவும் மெடீநுயாங்காணே |