| கருதுவார் நாதாக்கள் கணக்குங்காண்பார் கண்டறிந்து பிரணவத்தை யுரைப்பார்தாமும் சுருதிபொருள் நால்வேத சாஸ்திரத்தின் சூட்சாதி சூட்சமெல்லாம் சுட்டிக்காட்டி பருதிமதி கேசரத்தின் குளிகைமார்க்கம் பட்சமுடன் காண்பித்து வுளவுஞ்சொல்லி நிருதியென்னும் திசைநோக்கு வழியுங்காட்டி நீதியுடன் ஞானோபமோதுவாரே |