| ஜெயமான உலகத்தில் லகிரி உண்டு தீர்க்கமாடீநு முதிர்ந்தபின்பு உன்னுளக்கிரி மயமான மகாரத்தால் வந்துதாக்கும் மகாரத்தைக் கூட்டையிலே அறிந்து கூடு குயமான கும்மென்ற ஞானத்தில் கூடு குறியோடே அறிவென்ற மவுனத்தை நாட்டு நயமான நாதத்தின் ஆட்டங்கேளு நலங்காமல் ஒருவழியே நாட்டிடாயே |