| நிற்கவென்றால் பதியேது மைதானேது நிலைகெட்ட வாணவத்தை யடக்கவேண்டும் துற்கையெனும் மந்திரங்கள் கற்கவேண்டும் துஷ்டபூத நாக்கிறம் அகற்றவேண்டும் சொற்களெனும் பீஜாட்சர மந்திரத்தை துறையோடும் முறையோடும் செலுத்தவேண்டும் கற்கடக ராசியிலே பிறக்கவேண்டும் கன்னிதுலாம் சிம்மமென்றால் கருதுவாரே |