| சித்தனாடீநுப் பிறந்தாலும் பிழைக்கவேண்டும் சீரான சாஸ்திரத்தை யறியவேண்டும் சுத்தமுடன் தியானிபோலிருப்பான் மட்டைசுந்தரம் பேசியல்லோ மொழியுங்காணான் நித்தமுடன் சிவயோக நிலையில்நின்று நிர்மூடப் பயல்களுக்கு வேதஞ்சொல்வான் கத்தனைப்போல் பிரமசிருஷ்டி செடீநுவேனென்பான் காசினியில் கதைமுடிக்கும் கழுதையாமே |