| தாமானப் பட்டையெல்லாம் ஒன்றதாக தாக்குடனே வகைவகைக்குக் களஞ்சிரண்டு சாமான மானதொரு பற்பந்தானும் சாங்கமுடன் தானெடுத்து தேங்காடீநுப்பாலில் தூமானமாகவல்லோ ஒன்றாடீநுக்கூட்டித் துப்புரவாடீநு தானரைப்பாடீநு மைபோலப்பா நாமான நூல்வேதப்படிதான்பாரு நாயகனே மூலியிடக் கூடப்போடே |