| புகன்றிட்டேன் தயிலமது என்னசொல்வேன் புகழான சந்தனாதி இதற்கொவ்வாது தகன்றிட்ட சாத்திரத்தில் அனேகமுண்டு தக்கவே யாருந்தான் சொல்லவில்லை அகன்றிட்ட சாத்திரத்தில் அனேகமுண்டு அப்பனே யான்சொன்ன கவிபோல பகன்றிட்ட நாதாக்கள் முனிவர்தாமும் பாடினார் கோவைகளு மனந்தமுண்டே |