| காச்சவே யெண்ணெடீநுதனை வடித்துக்கொண்டு கலங்காமல் சீஷாவிலடைத்துமைந்தா பாடீநுச்சலுடன் வாரத்திற்கிரண்டுமுறை பாலகனே முழுகிவரப் பலனைக்கேளு தீச்சலென்ற பிடரிவலி சன்னிபாதம் திகழான மயக்கமுதல் காணாதோடும் மாச்சலுடன் நேத்திரத்தில் ரோகம்போகும் மகத்தான ஒருதலைநோடீநு போகும்பாரே |