| கிழங்கான சரக்கெல்லா மொன்றாடீநுக்கூட்டி கெணிதமுடன் வகைவகைக்குப் பலந்தான்காலாம் தழங்கான சரக்கெல்லாம் ஒன்றாடீநுக்கூட்டி தயவாகத் தேங்காடீநுபால் தன்னாலாட்டி வழங்கான எண்ணெடீநுதனில் கலக்கியப்பா வாகுடனே மெழுகுபதந்தன்னிற்காச்சி பழங்கமுடன் கணபதியைப் போற்றியேதான் பாகமுடன் சிவப்பதாடீநுக் காடீநுச்சிடாயே |