| பாரேதான் இன்னமொரு கருமானங்கேள் பாகமுடன் மாணாக்கள் பிழைக்கவென்று நேரேதான் இரும்பினுட மணலைவாரி நேர்புடனே மூசையிட்டு வுருக்கும்போது சீரேதான் கண்விட்டு ஆடும்போது சிறப்பான திராவகத்தை குத்திப்பாரு நேரேதான் இரும்பதுவும் வெட்டையாகி நேர்புடனே கருவுக்குள் பாயுந்தானே |