| ஊத்தையிலே வங்கமது கட்டிப்போகும் வுத்தமனே நீர்வாங்கி வெட்டையாகும் கூத்தனென்னும் திராவகத்தால் வங்கந்தானும் குடியோடும் நீர்தானும் எகிரிப்போகும் சாத்தலென்னும் வுக்ரகம் செடீநுயலாகும் சார்பான கருக்களே பாச்சலாகும் நீத்தமுடன் கருத்தட்டு வார்க்கும்போது நிலையான வுருக்களெல்லாம் தோன்றும்பாரே |