| காமான கரிவங்கம் சேர்தானொன்று சாற்றுகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று வேமான மானதொரு கருமாக்கல்லை வேகமுடன் கெந்தியது சமனாடீநுச்சேர்த்து சாமான மானதொருநிமிளையப்பா சட்டமுடன் கொண்டுவந்து பின்னுக்கேளு பூமான மானதொருபடிகந்தன்னை புகழாகத் தானெடுத்து சரியாடீநுக்கூட்டே |