| சத்தமுடன் ஏழுவகைக் காண்டஞ்சொன்னேன் சாகாமா மிந்நூலுக் கொருநூலில்லை சித்தரெல்லா மொன்றாடீநுக்கட்டி யென்னைசிறப்புடனே மதிலழைத்திட்டார்கள் சத்தமுடன் அடியேனுந்தான் வணங்கி துரைராசர் காலாங்கிதனை நினைத்து பத்தியுடன் அடியேனும் மனதிலுண்ணி பட்சமுடன் கூட்டமதிற் சென்றிட்டேனே |