| வகுத்திட்டேன் செந்தூரப் போக்குதானும் வளமுடனே மாணாக்கள் பிழைக்கவென்று தொகுத்திட்டேன் இன்னம்வெகு அனந்தம்கோடி தோராமல் நூலதனைக்கண்டாராடீநுந்து பகுத்திட்டேன் சூதமென்ற செந்தூரத்தை பலபலவாடீநுப் பாடிவைத்தார் சித்தரெல்லாம் பிகுத்திட்ட மானதொரு மூன்றாங்காண்டம் பிசகாமல் பாடிவைத்தேன் சத்தந்தானே |