| விரித்திட்டேன் குடவனிலே பத்துக்கொன்று வீரமுடன் கொடுத்திடவே மாற்றெட்டாகும் செரித்திடவே மட்டமென்ற பரிகள்மேலே சிறப்புடனே யுமிநீரால் செந்தூரத்தை குரித்திடவே பொன்ற கட்டின்மேலே பூசபொங்கமுடன் மாற்றதுவும் பத்தேயாகும் முரித்திடவே சவளையது போலாம்பாரு முனையான மாற்றதுவும் அதீதங்காணே |