| வளமையா மின்னமொரு பாகங்கேளு மகத்தான நாதாக்கள் கூறவில்லை இளமையாம் போகரிஷி யடியேன்தானும் எழிலாகக் கூறுகிறேன் பற்பதாக களமைதாம் சூதமது சேரொன்றாகும் கனமான கண்டரது சேரொன்றாகும் தளமையாம் நிம்பழத்தின் சாற்றாலாட்டி தாடிநமையுடன் தாடிநமையுடன் தானரைப்பாடீநு சாமமெட்டே |