| மாயமாம் சிவத்துக்குள் மவுனம்சென்றால் மாசற்ற நவகோடி வன்னிரவு சோமன் மாயமாம் பரத்தின்கீடிந முப்பாழுண்டு பார்க்கவே யகாரமொன்று உகாரமொன்று மோயமாம் மகாரமொன்று முப்பாழாக முனைந்திந்து அதனொளியைச் சொல்லப்போகா தூயமாம் ஒளியுடைய உன்மனத்தை தேவியுடபதமொன்றே கேசரிதான்காணே |