| தாக்கவே நாள்மூன்று தப்பாமற்றான் தயவுடனே துருசுக்குப் பாலையூட்டு நோக்கமுடன் ரவிதனிலே காயவைத்து நுணுக்கமுடன் பற்பத்தை எடுத்துக்கொண்டு தேக்கவே ரசமதுவை சரியதாக திகழுடனே நிம்பழத்தின்சாற்றாலாட்டி தூக்கவே பில்லையது தட்டிமைந்தா துஃபுறவாடீநு ரவிதனிலே காயப்போடே |