| பாண்மையாம் நாகமதை கொடுக்குமார்க்கம் பாகமுடன் சொல்லுகிறேன் பண்பதாக மேன்மையாடீநு செம்பதுவை தகடதாக்கி மிக்கான செம்புக்கு கெந்திநாலு மான்மையாடீநு பழச்சாற்றால் அரைத்துமைபோல் மயங்காமல் தகட்டுக்குப் பூசிப்போடு கான்மையுடன் கரியோட்டில் காடீநுச்சிப்போடு களிம்பான செம்பதுவும் கட்டிப்போமே |