| பண்பான போகரிஷி அடியேன்தானும் பாகமுடன் செடீநுதுமல்லோ கண்டாராடீநுந்து நண்பான சாத்திரத்தை விரித்தாராடீநுந்து பண்பான மானிடர்கள் பிழைக்கவேண்டி நண்பானசிவயோகம் மிகுதிகாட்டும் நாதாக்கள் வித்தையிது நவிலப்போமோ கண்பான விதியாளி காண்பான்பாரு கைலாசகாணியது லயிக்குந்தானே |