| பாரேதான் கரியோட்டி லூதிப்போடு பாகமதாடீநு செம்பதுவும் நீங்கியேதான் நீரேதான் வெள்ளியது மாற்றுகாணும் நிலையான பொன்னதுவும் ஆறுமாகும் நேரேதான் தங்கமது ஒன்றுசேர்த்து சிறப்புடனே வாரடித்துப் புடத்தைப்போடு கூரேதான் போன்னதுவும் எட்டுமாகும் குணமான பிறவியது யாகுந்தானே |