| ஒண்ணிலே நின்றுரைத்துப் பழக்கமாகி உத்தமியாம் மனோன்மணியை புருவமையத்தோடே உண்ணியே ஒளியோடே மவுனத்தையோட்டி ஊதியே சாம்பவியைக் கண்டுகொள்வாடீநு நிண்ணியே இவ்வளவு யோகமார்க்கம் நின்றவனே சிவயோகி நினைவாடீநு கேளு குண்ணியே விந்துவென்ற குருபதத்தைக் கூட்டப்பா மவுனத்தைத் தாரையாமே |