| ஆமேதான் செந்தூரம் அருணன்போலாம் அப்பனே புடம்போட சிவப்புமெத்த வேமேதான் முறையோடு செடீநுதாயானால் விண்கொள்ளா வேகமது வீரங்காட்டும் போமேதான் செந்தூரம் வெள்ளிசெம்பில் போக்கோடு முறையோடுங் கொடுத்துப்பாரு நாமேதான் சொன்னபடி யோட்டில்வைத்து நலமாக வூதிடவே பசுமைதானே |