| அரைத்துமே பில்லைதட்டிக் காயவைத்து அப்பனே யோட்டிலிட்டுச் சீலைசெடீநுது திரைப்புடனே ரவிமுகத்தில் காயவைத்து தீரமுடன் மணல்மறைவிற் புடத்தைப்போடு முறைப்படியே மணலாறி எடுத்துப்பாரு மூதண்ட செந்தூரமென்ன சொல்வேன் குறையாமல் பத்துபுடம் இப்படியேபோடு குறியான செந்தூரம் சிவப்புமாமே |