| கருதினார் அடியேனுங் கண்டாராடீநுந்து காசினியில் மானிடர்கள் அறியவேண்டி சுருதியென்னும் பிரணவத்தைச் சீனத்தார்க்கு சூட்சமுடன் காட்டவென்று அடியேன்தானும் பருதியெனும் குளிகைதனைப் பூண்டுகொண்டு பறந்தேனே சீனபதிக்கடலோரந்தான் உருதியுடன் அப்பதியில் இறங்கியானும் ஓகோகோ வெகுகாலம் இருந்திட்டேனே |