| அறியாத முழுமக்கள் அனேகம்பேர்கள் அவனிதனில் கும்பல்கும்லாகக்கூட்டி நெறியான வழிதனையே கடந்துநித்தம் நேர்புடனே மதியழிந்து போனார்கோடி குறியான சாத்திரத்தை விட்டுவிட்டு குவலயத்தில் கெட்டவர்கள் கோடாகோடி முறியனைப் போல்வாடீநுப்பினத்தல் மிகவும்பேசி மோசமுடன் பாலவழிக்கேகினாரே |