| பார்க்கையிலே ஞானமது வந்துறாது பாரினிbலெ பரிசனங்கள் கெட்டார்கோடி தீர்க்கமுடன் பொடீநுவேடங் கொண்டுமல்லோ திறமுடனே யோகமதைக் கண்டோமென்பார் நாக்கமல பீடமதில் வீற்றிருக்கும் நாதாந்த மனோன்மணியைக் கண்டோமென்பார் ஏர்க்கமுடன் பொடீநுயது மிகவும்பேசி எழிலான சாத்திரத்தை அறியார்தாமே |