| யோகமென்றால் யோகமதை நிறுத்தவேண்டும் யோகத்தின் ரம்மியத்தை யறியவேண்டும் போகமெனும் மாடீநுகைதனை ஒழிக்கவேண்டும் யோகமுடன் பேரின்பந் தேடவேண்டும் சாகமுடன் இருப்பதற்கு கற்பம்வேண்டும் சட்டமுடன் சமாதிநிலை யறியவேண்டும் வேகமுடன் காயமதை நிறுத்தவேண்டும் வெட்டவெள் யம்பரத்தை யூனிப்பாரே |