| கொள்ளையிலே குருவர்க்கம் சீஷனென்பார் குவலயத்தில் உம்மகிமைகாணமாட்டார் தெள்ளுதமிடிந வடமொழியைப் பிரித்தாராடீநுந்து திரட்டிவைத்த மாணாக்கனென்பார்கண்டீர் பள்ளிபயிலேறுஞ் சுப்ரமணியன் சுவாசம் பூரணத்தின் இருகலைகள் அறிந்துநன்றாடீநு பள்ளுதமிடிந நாடகத்தைப்பற்றான் பாருலகிலிருப்பவன் சித்தனாமே |