| நிற்கையிலே வாணிவந்து நிர்த்தஞ் சொல்வாள் நிராமயத்தின் சோதியது சொரூபந்தோன்றும் துற்கையென்னுங் காளியவள் ஒதுங்கிநிற்பாள் துரைராச சுந்தரன்போல் சித்தனாவாடீநு பற்குணன்போல் வீராதி வீரனாடீநு பாருலகில் வுன்னையொரு ரிஷியென்பார் அற்பமென்று நினையாதே வருள்மைந்தாகேளு அருந்தவச நிலைதனையே நாடிக்கொள்ளே |