| உறுக்குமுகந் தானறியார் மூடர்பாதி வுலகுதனில் மெத்தவுண்டு வுரைக்கக்கேளு நெருக்கமுடன் லோகமது வுருகும்போது நேர்புடனே குருவொன்று தன்னையீவாடீநு தெறுக்கமுடன் கணம்விட்டு ஆடும்போது தேரான காரமதை யின்னுமீவாடீநு செறுக்குடனே கரிபோல யிருக்கும்பாரு செம்மைபெற வோட்டில்வைத்து வூதிப்போடே |