| மாட்டியே உமிப்புடமாம் தன்னிலிட்டு மயங்காதே மன்னவனே எடுத்துப்பாரு தாட்டிகமாடீநு சோடசமாடீநு புடந்தானப்பா சாங்கமுடன் முன்சொன்ன படியேபோடு நீட்டமுடன் லிங்கமது வுறுதிக்கட்டும் நெடுங்கம்பி லிங்கமது வுறுகிப்பாயும் வாட்டமுடன் செந்தூரஞ் செடீநுதாயானால் வாகான வேதைமுகங் காணலாமே |