| யோகியாம் நகாரவரை யகாரவரை மட்டும் உறுதியாம் யோகத்தின் மூலமாச்சு வாசியாம் அகாரம் முதல் உகாரந்தொட்டு அதிதமாம் மகாரம்வரை ஞானமூலம் தேசியாம் திசைநாதம் மவுனத்தில் காணும் சேர்ந்தேற சேர்ந்தேற கண்டவீதி ஊதியாம் காமப்பாலுண்டால் கேளிபோகம் சித்திக்கு அடுக்கா நற்பாலையுண்ணே |