| தானான வின்னமொரு கருமானங்கேள் தாக்கான லிங்கமது பலந்தானப்பா வேனான கட்டியொரு லிங்கத்திற்கு வேகமுடன் முலைப்பாலில் சுறுக்குசாமம் கோனான சங்கன்சார் பலங்கார்சாமம் குறிப்புடனே சுறுக்கிடவே கட்டிப்போகும் கானான மேற்போக்கு மின்னங்கேளு கருவான வழிஞ்சியிட தயிலம்வாங்கே |