| மூடியே சட்டியிலே யிட்டுநன்றாடீநு முடிந்தபின்பு அன்பதெரு வடுக்கிப்போடு நாடியே குளிர்ந்தபின்பு எடுத்துப்பாரு நலமான தங்கம்போலிறுகிக்கட்டும் சூடியே கவசமெல்லாந் தள்ளிப்போட்டு துடியான கட்டுகொடி இலையைவாங்கி தேடியே பழச்சாறு விட்டரைத்து திறமாகக் கவசித்துப் புடத்தைப்போடே |