| சாரமிட செயநீராம் வீரம்போட்டு தயங்காத கல்லுப்புச் சூடந்தானும் ஆரமிட்ட வெடியுப்பு சீனக்காரம் ஐந்தையுந்தான் வகைக்கு ரண்டுபலமேகூட்டி காரமிட்ட செயநீரா லரைத்துருட்டி கடுரவியிற் போட்டுவர தினந்தானேழு தாரமிட்ட சுண்ணாம்பு போலேயாகுந் தயங்காத குழம்புபோல் பண்ணிக்கொள்ளே |