| தானென்ற நூல்பார்த்து வுலகவாதி தனித்துமே மனம்புண்ணாடீநு வெறுமையுற்று வாவென்ற வுலகத்தார் சிரிக்கக்கேட்டு மருட்கொண்ட பிசாசுபோல் வாயுலர்த்தி ஊனென்ற சொத்துக்கு மிடமில்லாமல் உண்பாரை வுடுப்பாரை பார்த்துசங்கி நானென்ற ஆணுவத்தால் கெட்டோமென்று நாடீநுபோல திரிந்து மண்ணுள் மாளுவாரே |