| தோற்றவே யின்னுமந்த பொன்னைத்தானும் தோராமல் வாரடித்துப் புடத்தைப்போடு மாற்றலென்ற திறைசவுடு களிப்புமேகி மன்னவனே பொன்னதுவும் பசுமைகாட்டும் நாற்றமென்ற செம்பதுவும் கொஞ்சம்நிற்கும் நாயகனே புடத்துக்கு ஏகாதப்பா கூற்றனென்னும் வங்கமது கொடுத்துவூத கொற்றவனே சவளையது பசும்பொன்னாமே |