| உண்மையாம் வாசியென்று மவுனமொன்றும் உத்தமமாம் இரண்டுவித்தை உரைக்கக்கேளு தண்மையாம் சாம்பவியும் கேசரியும் இரண்டும் தனித்தேசி ஏறுதற்கு காதிவித்தை வண்மையாம் மனமென்றால் ஞானவித்தை மாசியென்ற மனமானால் இரண்டும் பொடீநுயாம் ஆண்மையாம் அறிவந்தாண்டுபோகும் அதிதனின்ற வெளியல்லோ அகண்டம்பாரே |