| கூறவே முடியாது லிங்கப்போக்கு கொற்றவனே சன்னிசுரம் சன்னிவாதம் தீரவே வனுபானந் தன்னிலீய திசைகெட்டு பிசைகெட்டு தியங்கியோடும் மாறலென்னு முறைக்காடீநுச்சல் மதிகெட்டோடும் மயங்காதே முன்றுநாள் அருந்திபாரு ஊரவே மேகமென்ற நீரும்போகும் உத்தமனே சிவயோகம் வாடீநுக்குந்தானே |