| ஊதினபின் எடுத்துப்பார் என்னசொல்வேன் உத்தமனே மாற்றதுவும் ஆறுகாணும் சாதியிலே பிறந்ததொரு பொன்னைப்போல சட்டமுடன் தானிருக்கும் பசுமைமெத்த வாதிகளோ யிவ்வேதை காணப்போறார் வையகத்தில் சித்தர்செடீநுயும் வேதையாச்சு மாதிகனா யிருந்தாலும் வேதைகாண்பான் மாநிலத்தில் விட்டகுறை வாடீநுக்கும்பாரே |