| தாக்கினபின் கட்டிதனை எடுத்துப்பாரு தகைமையுள்ள கட்டியது இருகிக்காட்டும் நோக்கமுடன் கட்டிக்குப் பின்னுமந்த நுணுக்கமுள்ள மூலிதனைக் கவசஞ்செடீநுது பார்க்கவே சீலையது வலுவாடீநுச் செடீநுது பாகமுடன் ரவிதனிலே காயவைத்து நோக்கமன்றி திரியாமல் மைந்தாகேளு சுந்தரனே மணல்மறைவிற் புடத்தைப்போடே |