| பெருநூலாம் இன்னமொரு கருமானங்கேள் பெருமையுடன் மாணாக்கள்பிழைக்கவென்று கருவான பிரமதண்டு சாறுவாங்கி கவனமுடன் தானிடித்து பிழிந்துகொண்டு பருவான லிங்கமதுபலமும் பாகமுடன் சுறுக்கதுதான் எட்டுசாமம் கருவான சட்டிதனில் கட்டிவைத்து சாங்கமுடன் சுறுக்கதுதான் தாக்கிப்பாரே |