| நளினமாங் கவுசையொடு மேகம்போகும் நாட்பட்ட சுரமுதலும் நாடாதப்பா நளினமுடன் முறைக்காடீநுச்சல் கத்தியோடும் கபாலவலி முகசன்னி காடேபோகும் மளினமதாடீநு இப்பாகம் யாருஞ்சொல்லார் பாரினிலே சித்தர்களும் முனிவர்தாமும் மளினமுடன் பலநூலுங் கண்டாராடீநுந்து மார்க்கமுடன் பாடிவைத்தேன் காண்டமேழே |