| சேர்ந்துநின்ற மூலமுதல் ஆறும்பார்த்து சுழிமுனைதான் உருவிநின்ற தோற்றம்பார்த்து சார்ந்துநின்ற மதிபோலே சாம்பவியைக்கண்டு தாக்கிநின்று வளமுறைத்து தேர்ந்தபின்பு பார்த்துநின்றது இவ்வளவும் யோகமார்க்கம் பகலிறவு அற்றவிடம் ஞானமார்க்கம் கார்ந்து கன்னிநின்ற இடம் கண்டால் ஞானம்காட்டுவாள் கேசரியைக் கண்டுபாரே |