| செடீநுயவே ரவிதனிலே காயவைத்து செம்மையுடன் கோருபதுப்புடமதாக துடீநுயவே தீமூட்டி புடத்தைப்போடு துப்புரவாடீநுப் புடமதுதான் ஆறிப்பின்பு பையவே எடுத்துப்பார் சாதிலிங்கம் பாகமுடன் கட்டியது வுருகிப்போகும் மெடீநுயுடனே கட்டியது எடுத்துமைந்தா மேன்மையுடன் செந்தூரஞ் செப்பக்கேளே |