| மகிடிநந்ததொரு சாதிலிங்க மின்னம்பாரு மகத்தான லிங்கமொரு கட்டிவாங்கி தகிடிநந்ததொரு கட்டிக்கு கடகங்கேளு தாக்கான தாளகமுஞ்சிலையுங்கெந்தி நெகிடிநந்ததொரு யெரிகாலன் பாலாலாட்டி நேர்மையுடன் தானரைப்பாடீநு ஆறுசாமம் மகிடிநந்துமே தானரைத்துக் கவசஞ்செடீநுது மார்க்கமுடன் சீலையது வலுவாடீநுச்செடீநுயே |